×

தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கில் 2 பேரை விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி

கோவில்பட்டி: தூத்துக்குடி சொக்கன் குடியிருப்பு இளைஞர் செல்வன் கொலை வழக்கில் 2 பேரை விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேச்சி, கருப்பசாமி ஆகியோரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவில்பட்டி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 


Tags : CBCID ,Selvan ,Thoothukudi , CBCID allowed to probe 2 in Thoothukudi youth Selvan murder case
× RELATED தட்டார்மடம் போலீசாரால் தாக்கப்பட்டு...