×

திருச்சி மாவட்ட திமுக சார்பில் காணொலியில் முப்பெரும் விழா தொடங்கியது !

சென்னை: திருச்சி மாவட்ட திமுக சார்பில் காணொலியில் முப்பெரும் விழா தொடங்கி உள்ளது. மேலும், சிறப்பாக பணிபுரிந்த திமுகவினர் 900 பேருக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெயர்களை வாசிக்க பொற்கிழிகள் வழங்கப்படுகின்றன.

Tags : Trincomalee District ,DMK ,festival , Trichy, DMK, Triple Festival
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...