×

800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கோரிக்கை !

சென்னை: 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: விஜய் சேதுபதியின் கலை பயணத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது, தமிழ்நாட்டின் தலை சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags : Muthiah Muralitharan ,Vijay Sethupathi , 800 film, Vijay Sethupathi, Muthiah Muralitharan, request
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்