×

'800'படத்தில் விஜய் சேதுபதி நடித்தால், அதை எதிர்ப்பதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை.: வேல்முருகன் பேட்டி

சென்னை: முரளிதரன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்தால், அதை எதிர்ப்பதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நான் கண்டிப்பாக நடிப்பேன் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்திருந்த நிலையில் வேல்முருகன் இதனை தெரிவித்துள்ளார்.


Tags : Vijay Sethupathi ,interview ,Velmurugan , If Vijay Sethupathi plays in '800', he will not back down from opposing it: Velmurugan interview
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்