×

லடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் ஒருவர் கைது.: இந்திய ராணுவம் நடவடிக்கை

லடாக்: லடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் ஒருவரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. விசாரணைக்குப் பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி சீன ராணுவத்திடம் திருப்பி ஒப்படைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. சுமர் டெம்சோக் பகுதியில் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் துளைந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


Tags : soldier ,Chinese ,border ,Ladakh ,Indian Army , Chinese soldier arrested for entering Ladakh border: Indian Army operation
× RELATED லடாக் பகுதியில் விபத்து கோவில்பட்டி ராணுவ வீரர் பலி