கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் எந்த சட்ட விரோதமும் இல்லை: ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. மேலும், மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த இரு பழமையான கூட்டுறவு சங்கங்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமனஞ் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>