×

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் தாயார் மறைவிற்கு அவரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Banwarilal Purohit ,Edappadi Palanisamy , Governor Banwarilal Purohit meets Chief Minister Edappadi Palanisamy
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...