×

தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி !

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். பள்ளிகள்  திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார் என்று இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தகவல் தெரிவித்தார்.

Tags : Schools ,Senkottayan ,interview ,Tamil Nadu , Tamil Nadu, Schools, Minister Senkottayan, Interview
× RELATED அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு...