கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை : ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை : கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ஆர்பிஐ பதில்அளித்துள்ளது . கூட்டுறவு வங்கிகளை எங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த இரு பழமையான கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்த வழக்குகள் ஆறு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories:

>