×

தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

சென்னை: தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று விருதுநகரில் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Diwali ,Wickramarajah , Deepavali, Fireworks, Sale, Wickramarajah, Interview
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...