×

தாயார் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆறுதல்

சென்னை: முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி அவரை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆறுதல் தெரிவித்துள்ளனர். சென்னை கிரீன்வெஸ் சாலை இல்லத்தில் பாஜக நிர்வாகிகள் உடன் சென்று  அவரது தாயாரின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தனர்.

Tags : L Murugan ,time ,Tamil Nadu ,BJP ,death , Chief Minister Palanisamy, BJP leader, L. Murugan, consolation
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...