×

சாயல்குடி அருகே திதி கொடுக்க சென்ற 2 பேர் கடற்கரையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழப்பு !

சாயல்குடி: சாயல்குடி அருகே திதி கொடுக்க சென்ற 2 பேர் கடற்கரையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மாரியூர் கடற்கரையில் குளிக்கும் போது கடல் அலையில் சிக்கி ராஜகுரு, கார்த்திகேயன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Tags : beach ,Sayalgudi ,Didi , Sayalgudi, 2 persons, beach, casualties
× RELATED புயல் கரையை கடக்கும் போது மக்கள் கடற்கரைக்கு செல்ல தடை: போலீஸ் எச்சரிக்கை