×

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து திரைத்துறையினர் ஆறுதல்..!!

சென்னை: முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி அவரை நேரில் சந்தித்து திரைத்துறையினர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.


Tags : Chief Minister ,Thavusayammal ,death ,occasion , Chief minister , Mother, Deceased, Screenwriters, Comfort
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...