×

பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆய்வு

திண்டுக்கல்: பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆய்வு மேற்கொண்டுள்ளார். நீதிமன்றத்தில் கோப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ளதால் பழனி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags : AB Sahi ,Palani Integrated Court , Palani Combined Court inspected by Chief Justice AB Sahi
× RELATED சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி