×

தேனியில் காங். சார்பில் விவசாயிகள் கண்டன பேரணி நடக்கவுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தேனி: தேனியில் காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் கண்டன பேரணி நடக்கவுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேனி- போடி சாலையில் விவசாயிகள் கண்டன பேரணியில் ஈடுபட உள்ளனர். 


Tags : Theni ,Farmers stage protest rally , Cong in Theni. Farmers stage protest rally to be held on behalf of the heavy police protection
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்