×

கரூரில் குடும்ப தகராறால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தற்கொலை !

கரூர்: கரூர் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து  அவரது தாயும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் - முத்துலட்சுமி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து  அவரது தாய் தற்கொலை செய்துகொண்டார். மேலும், குழந்தைகள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்

Tags : suicide ,Karur ,family dispute , Karur, suicide
× RELATED டாஸ்மாக்கில் மது வாங்கியதை மகள் பார்த்ததால் தாய் தூக்கிட்டு தற்கொலை