×

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு..!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடங்குகின்றன. மாணவர்களுக்கு கிருமிநாசினி தெளித்து வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags : Schools ,Uttar Pradesh , UP, Schools, Opening
× RELATED உத்திரப்பிரதேசத்தில் கார் மீது லாரி...