×

நடிகர்கள் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: நடிகர்கள் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொள்ள தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட எண்ணற்ற படங்களை திரைக்கு கொண்டு வர வேண்டும். வட்டிக்கு பணம் வாங்கியுள்ள தயாரிப்பாளர்கள் மீது மிள முடியாத பெரும் சுமை விழுந்துள்ளது.


Tags : Producers' Association ,actors , Producers' Association appeals to actors to reduce their pay
× RELATED தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க...