×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,160 கன அடியில் இருந்து 14,525 கன அடியாக அதிகரிப்பு!!

சேலம் :மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,160 கன அடியில் இருந்து 14,525 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 98.15 அடியாகவும், நீர் இருப்பு 62.46 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 18,000, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Tags : Mettur Dam , Mettur Dam, increase
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரிப்பு