×

ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி

சார்ஜா: ஐபிஎல் டி20 டெல்லி அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதைதொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL T20 ,Mumbai ,Punjab , IPL T20, Punjab, 177, win, Mumbai team
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை