ஐபிஎல் டி20: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு

துபாய்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சா்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories:

>