×

தேனி மாவட்டத்தில் விவசாயடிராக்டர்களை போராட்டத்தில் பயன்படத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: தேனி எஸ்.பி.

தேனி: தேனி மாவட்டத்தில் விவசாயடிராக்டர்களை போராட்டத்தில் பயன்படத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. வேளாண் சட்டத்துக்கு எதிராக டிராக்டரில் ஊர்வலமாக சென்று போராட்டம் என காங்கிரஸ் அறிவித்திருந்தது. கொரோனா காரணமாக அமலில் உள்ள 144 தடையை மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எஸ்.பி. கூறினார்.


Tags : Theni SP ,Theni district , Theni, agricultural tractors, struggle, use, action
× RELATED ஈஸ்வரன் படத்தில் பாம்பை...