×

ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

அபுதாபி: ஐபிஎல் டி20 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அபுதாபியில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில்  ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.



Tags : IPL T20 ,Hyderabad ,Kolkata , IPL, Kolkata, Hyderabad
× RELATED எஸ்ஆர்எச் வேகங்கள் உற்சாகம்