×

புதுவண்ணாரப்பேட்டையில் தெருவில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தெருவில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலையில் சுற்றித் திரிந்த பெண்ணை காப்பகத்தில் கடந்த 11-ம் தேதி சமூக ஆர்வலர்கள் ஒப்படைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டது.


Tags : Puthuvannarapettai ,streets , Coronavirus infection confirmed for mentally ill woman wandering the streets in Puthuvannarapettai
× RELATED கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் பலி