×

நியூசிலாந்தில் 2 முறையாக ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் ஜெசிந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

டெல்லி: நியூசிலாந்தில் 2 முறையாக ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் ஜெசிந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்தாண்டு சந்திப்பை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.


Tags : Narendra Modi ,Jacinta ,New Zealand , Prime Minister Narendra Modi congratulates Prime Minister Jacinta, who has twice ruled New Zealand
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...