×

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேரை கைது செய்தது சிபிசிஐடி !

சென்னை: தமிழகத்தையே உலுக்கிய டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட 26 தேர்வர்களை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர்.


Tags : CBCID ,DNPSC , TNPSC, Abuse, CBCID
× RELATED காசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை விரைந்தது சிபிசிஐடி போலீஸ்