மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது; கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்: பாஜக ஆர்.கே.சுரேஷ்

சென்னை: மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது; கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார். 234 தொகுதியிலும் வெற்றிபெறக் கூடிய ஆளுமையில் பாஜக உள்ளது என்று பாஜக ஓபிசி பிரிவு துணைத்தலைவர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>