×

மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பெங்களூரு: மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்க உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 2 நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.


Tags : Bay of Bengal ,Indian Meteorological Department , A new depression is expected to form in the central Gulf tomorrow: Indian Meteorological Department
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...