×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,318 கன அடியிலிருந்து 8,160 கன அடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,318 கன அடியிலிருந்து 8,160 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக டெல்டாவுக்கு 18,000, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 900 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 98.46 அடியாகவும், நீர் இருப்பு 62.86 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.


Tags : Mettur Dam , The discharge of Mettur Dam has been reduced from 10,318 cubic feet to 8,160 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு