புதுக்கோட்டை சிவபுரத்தில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

புதுக்கோட்டை: திருமயம் அருகே சிவபுரத்தில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் மாணிக்கம் மின்சாரம் தாக்கி பலியானார். அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories:

>