சென்னையில் குடும்பத்தகராறில் இளைஞர் மீது உறவினர் துப்பாக்கிச்சூடு

சென்னை: சென்னையில் குடும்பத்தகராறில் இளைஞர் மீது உறவினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கையில் குண்டு பாய்ந்த நிலையில் இளைஞர் அசாருதீன்(26) ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அசாருதீனை துப்பாக்கியால் சுட்ட தொழிலதிபர் சையது இப்ராஹிம், தனது கையிலும் சுட்டுக் கொண்டார்.

Related Stories:

>