3 நாள் பயணமாக நாளை சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி

டெல்லி: 3 நாள் பயணமாக நாளை ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு செல்லும் ராகுல் சாலை மார்க்கமாக மலப்புரம் செல்கிறார். வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்திலும் ராகுல் பங்கேற்கிறார்.

Related Stories:

>