×

பண்டிகை கால 7 சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவக்கம்

சென்னை: பண்டிகை கால 7 சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளியை ஒட்டி 7 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்குகிறது. சென்னை, ராமேஸ்வரம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், புதுவை வழியே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.


Tags : season , Online booking for the festive season 7 special trains starts at 8 am today
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...