×

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்  மீன் வாங்க சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். புரட்டாசி மாதம் முடிந்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஏராளமான மக்கள் மீன்வாங்க குவிந்தனர். முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Tags : Retailers ,public ,fishing port , Retailers and the general public flocked to the Kasimeddu fishing port to buy fish
× RELATED பொது பிரிவினருக்கான மருத்துவ...