×

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சார்ஜா: ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் நிர்ணயித்த 178 ரன் இலக்கை 19.4 ஓவர்களில் எட்டியது பெங்களூரு அணி.


Tags : IPL T20 ,match ,Bangalore ,Rajasthan , IPL T20: Bangalore won the match by 7 wickets against Rajasthan
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...