×

பாக். வேகப்பந்து வீச்சாளர் உமர்குல் ஓய்வு

லாகூர்: பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் உமர்குல். 36 வயதான இவர் பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்ட், 130 ஒரு நாள் போட்டி மற்றும் 60 டி 20 போட்டிகளில் ஆடி உள்ளார். கடந்த 2013ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் ஆடினார். அதன் பின்னர் டெஸ்ட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடியது தான் அவரின் கடைசி சர்வதேச போட்டி.

ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக 6 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்நிலையில் அவர் அனைத்துவிதமான  கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Tags : Bach ,Umar Gul , Bach. Fast bowler Umar Gul retires
× RELATED கராச்சியை இணைப்பது இருக்கட்டும்......