சென்னை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் dotcom@dinakaran.com(Editor) | Oct 17, 2020 பழனிசாமி திமுக மரணம் மா சுப்பிரமணியம் சென்னை: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மா.சுப்பிரமணியத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஆறுதல் கூறினார்.
மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தலைவர்களை நியமிக்க கோரி வழக்கு: பதிவாளர், அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
திமுக உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்: சட்ட பேரவை செயலருக்கு ஐகோர்ட் அனுமதி
காவிரி திட்டப்பணிக்கான விதிகளில் திருத்தம் ரூ.3 ஆயிரம் கோடி டெண்டரில் ஊழல்: அனைத்து விவரங்களும் மூடி மறைப்பு; வரம்பு தொகை தளர்வு; திமுக எம்எல்ஏ புகார்
ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்
ஜெ. நினைவிட கட்டுமான பணியில் தாமதம் பொதுப்பணித்துறையின் 2 அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு; டம்மி பதவிக்கு தூக்கியடிப்பு
தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக மறியல் போராட்டம்: நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கைது
உள்ளாவூர் ஊராட்சியில் ஏழை மக்களின் சிரமங்களை குறைக்க புதிய சமுதாயக்கூடம் கட்ட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்