அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் மெத்தனம் காட்டுகின்றனர்: ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் மெத்தனம் காட்டுகின்றனர். தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. விசாரணை தாமதாமாவதை அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: