×

ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

துபாய்: ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL T20 ,Rajasthan ,Bangalore , IPL T20: Rajasthan set a target of 178 for Bangalore
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்