×

சாத்தான்குளம் காவலர் தாமஸ் பிரான்சிஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் காவலர் தாமஸ் பிரான்சிஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தந்தை- மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் காவலர் தாமஸ் பிரான்சிஸ் இடைக்கால ஜாமீனில் போது காவல்துறை உரிய பாதுகாப்பை உறுதி செய்திடவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : branch ,Madurai ,Thomas Francis ,High Court ,Sathankulam , Madurai branch of the High Court granted interim bail to Sathankulam policeman Thomas Francis
× RELATED மதுரையில் தீயணைப்பு வீரர்கள் பலியான...