×

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வின் புதிய முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

டெல்லி: மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வின் புதிய முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. நேற்று மாலை வெளியிட்ட முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால் தற்போது புதிய தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : National Examinations Agency ,NEED Entrance Examination for Medical Studies , For medical study, NEED entrance exam, new results
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!