தூத்துக்குடி மாவட்ட பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா விழா கொயேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா விழா கொயேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிசா சூரசம்ஹாரம் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories:

>