×

நீட் தேர்வு முடிவில் குளறுபடி இருந்ததையடுத்து இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகள் நீக்கம்

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் குறித்து சர்ச்சை வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து நீட் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக தேர்வு முடிவுகள் வெளியானதால் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.



Tags : The results of the exam were removed from the website due to a mess in the NEET exam results
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...