ஐப்பசி மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனத்திற்காக காவிரி ஆற்றில் தங்க குடத்தில் புனித நீர்

திருச்சி: துலா (ஐப்பசி) மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனத்திற்காக காவிரி ஆற்றிலிருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டது. காவிரி ஆற்றியில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீரை யானை மீது வைத்து கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories:

>