×

அதிமுக-வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலத்தில் கொடி ஏற்றினார் முதல்வர்

சேலம்: அதிமுக-வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றினார். சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சிக் கொடியை ஏற்றி முதல்வர் இனிப்பு வழங்கினார்.


Tags : Chief Minister ,occasion ,Salem ,AIADMK , AIADMK, 49th Anniversary, Opening Ceremony, Flag, Chief
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...