×

சேலத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை

சேலம்: சேலம் மாவட்டம் சூரமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2.35 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு முழுவதும் நடைபெற்றது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : police raid securities office ,Salem , Anti-corruption police raid securities office in Salem
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...