×

ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

அபுதாபி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


Tags : IPL T20 ,match ,Mumbai ,Kolkata , IPL T20: Mumbai won the match by 8 wickets against Kolkata
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?