×

நாமக்கல்லில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு

நாமக்கல்: மல்லசமுத்திரம் அருகே சின்னகாளிப்பட்டி பகுதியில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தார். ரமேஷ் என்பவர் தனது டிராக்டரில் 2 மகள்களுடன் சென்ற போது தவறி விழுந்து ஸ்ரீசனா (6) என்பவர் உயிரிழந்தார்.

Tags : Namakkal , Little girl killed
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை