×

ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு

அபுதாபி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதுவரை மும்பை அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது.

Tags : IPL T20 ,Kolkata ,match ,Mumbai , Kolkata, Mumbai, IPL
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...