×

சினிமா டிக்கெட் - கூடுதல் கட்டணத்துக்கு கேளிக்கை வரி கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவின் போது கூடுதலாக வசூலிக்கும் ரூ.30க்கு கேளிக்கை வரி கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.30க்கு கேளிக்கை வரி விதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : High Court , Cinema tickets, entertainment tax
× RELATED தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு...